உள்ளே செல். -அரேபியா
* ஆயிரம் உபதேசங்களைவிட ஓர் அனுபவம் பாடம்
கற்பிக்கும். -துருக்கி
* உனக்காகப் பொய் சொல்பவன்,
உனக்கு எதிராகவும் சொல்வான். -அமெரிக்கா
* எது நன்மை என்பது அதை இழந்தால்தான் தெரியும்.
-ஸ்பெயின்
சிரிக்கும் நேரத்தில் எல்லாம் ஓர் ஆணி உங்கள்
சவப்பெட்டியில் இருந்து நீக்கப்படுகிறது. -இத்தாலி
* ஒரு திறமைசாலியின் பின்னணியில் பல
திறமைசாலிகளின் உழைப்பு உள்ளது. -சீனா
* ஆத்திரத்தில் கத்துபவர்களுக்குச் சரியான பதிலடி நாம்
மௌனமாக இருப்பதே. -ஜெர்மனி
* தூக்கி எறிகிற குதிரையைவிடச் சுமக்கிற கழுதை மேல்
. -ருமேனியா
* அதிர்ஷ்டம் செய்தவர்க்குத்தான் பிறக்கும் முதல் குழந்தை
பெண்ணாக இருக்கும். -போர்ச்சுக்கல்
* அன்புக்கு உற்பத்தி ஸ்தானம் அன்னை. -ஆப்பிரிக்கா
கருத்துரையிடுக Facebook Disqus