வாட்ஸ்ஆப்பில் யாரேனும் உங்களை பிளாக் செய்து விட்டார்களா.?
வாட்ஸ்ஆப்பில் நிகழும் மிக மோசமான விடயமாக அது இருக்கும் என்பதை அனைவரும்
அறிவோம்.
அதாவது உங்கள் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை பயன்படுத்தி உங்களை பிளாக் செய்த நபரிடம் இருந்து உங்களை நீங்களே அன்பிலாக் செய்து கொள்ளும் தந்திரத்தை வழங்குகிறது தமிழ் கிஸ்பாட். இதற்கு எந்த விதமான மூன்றாம் தரப்பு பயன்பாட்டையும் நிறுவ வேண்டிய அவசியமில்லை. மிக பழைய வாட்ஸ்ஆப் பயன்பாடே போதுமானது.
வழிமுறை #01
உங்களை நீங்களே அன்பிளாக் செய்து கொள்ள முதலில் உங்கள் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை டெலிட் செய்ய வேண்டும்.
அதற்கு வாட்ஸ்ஆப் செட்டிங்ஸ் > அக்கவுண்ட் > டெலிட் அக்கவுண்ட் அழுத்தவும்.
அதாவது உங்கள் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை பயன்படுத்தி உங்களை பிளாக் செய்த நபரிடம் இருந்து உங்களை நீங்களே அன்பிலாக் செய்து கொள்ளும் தந்திரத்தை வழங்குகிறது தமிழ் கிஸ்பாட். இதற்கு எந்த விதமான மூன்றாம் தரப்பு பயன்பாட்டையும் நிறுவ வேண்டிய அவசியமில்லை. மிக பழைய வாட்ஸ்ஆப் பயன்பாடே போதுமானது.
வழிமுறை #01
அதற்கு வாட்ஸ்ஆப் செட்டிங்ஸ் > அக்கவுண்ட் > டெலிட் அக்கவுண்ட் அழுத்தவும்.
வழிமுறை #02
அடுத்ததாக
நீங்கள் உங்கள் தொலைபேசியில் இருந்து முற்றிலுமாக வாட்ஸ்ஆப்தனை
அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும், ஒரு முறை அதை நீங்கள் நிகழ்த்தியதும் உங்கள்
தொலைபேசியை ரீஸ்டார்ட் செய்யவும்.
வழிமுறை #03
இப்போது நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருந்து கூகுள் பிளே ஸ்டோர் சென்று வாட்ஸ்ஆப்தனை தேடி இன்ஸ்டால் செய்யவும்.
வழிமுறை #04
வாட்ஸ்ஆப்
பயன்பாட்டை உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்ட பின், ஒரு வாட்ஸ்ஆப் கணக்கை
உருவாக்க வேண்டிய செயல்முறைகளை பின்பற்றவும். உங்கள் இருப்பு தொடர்பு எண்
கொண்டு உள்ள கணக்கை உருவாக்க வேண்டும்.
வழிமுறை #05
இந்த
கட்டத்தில், நீங்கள் உங்கள் தொலைபேசி எண்ணை சரிபார்க்க கேட்கப்படும்.
ஒருமுறை சரிபார்க்கப்பட்டதும் உங்கள் அக்கவுண்ட்டில் உள்ள தொடர்புகளை
சின்க் (Sync) செய்யவும்
வழிமுறை #06
இப்போது
உங்கள் வாட்ஸ்ஆப் தொடர்புகளை சோதித்து பாருங்கள். உங்களை நீங்களே
வெற்றிகரமாக அன் பிளாக் செய்து இருப்பீர்கள். முயற்சி செய்து பாருங்கள்
நீங்கள் நிச்சயமாக யாரோ ஒருவரால் பிளாக் செய்யப்பட்டு இருப்பீர்கள் என்பதை
நாங்கள் அறிவோம்.
வழிமுறை #03
வழிமுறை #04
வழிமுறை #05
வழிமுறை #06
கருத்துரையிடுக Facebook Disqus