0

சார்லி சாப்ளின்

 நம்ம வாட்ஸப்ல இருக்கிற நண்பர்கள் தினமும் "நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?", "அதிகம் பகிருங்களேன் ஃப்ரெண்ட்ஸ்" டைப்பிலே மெசெஜ் அனுப்புவதுதான் வழக்கம். ஒரு சேஞ்சுக்கு,இந்தப் பிரபலங்கள் நம்ம காண்டாக்ட்ல இருந்தா தினமும் காலைல என்ன என்ன மெசெஜ் அனுப்புவாங்க?


ப்ரூஸ் லீ

நெல்சன் மண்டேலா

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஜிமி ஹெண்ட்ரிக்ஸ்

ஏ.ஆர்.ரகுமான்

நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பப்போகும் / பகிரப்போகும் விஷயம் என்ன????

கருத்துரையிடுக Disqus

 
Top