0
Hip Hop Tamizhan is the debut album of the Indian music duo Hiphop Tamizha, consisting of Adhi and Jeeva

The album was a commercial success, and became the best-selling music album of 2012 on Flipkart
Music
:
Hiphop Tamizha / Jeeva
Director
:
Hiphop Tamizha
Starring
:
Hiphop Tamizha
Year
:
2012
Label
:
Think Music
Lyricist
:
Hiphop Tamizha

Hip Hop Tamizhan Songs Lyrics

Song: Sentamizh Penne / செந்தமிழ் பெண்ணே Lyrics By: Hiphop Tamizha Singers: Hiphop Tamizha, Josh
Lyrics in Tamil Font :
சேலை கட்டும் அழகு உன் சிரிப்பு அழகு தலை குனிந்து நடந்து வந்தால்… சிந்தும் வெட்கம் அழகு.. நீதான் எந்தன் உலகு நீ நீ தான் எந்தன் உலகு பெண்ணே நீயும் வெட்கம் விட்டுப் பக்கம் வந்து பழகு... So many Girls around the World இருந்தாலும் I Love My செந்தமிழ் Girl நீ சேலை கட்டும் அழகு உன் நெற்றிப் பொட்டு அழகு சின்ன இடை அன்ன நடை தாங்காது உலகு உன் கண்கள் ரெண்டும் அழகு .. உன் கார்கூந்தல் அழகு
  நித்தம் எனை முத்தம் இட அழைக்கும் உன் உதடு... பொன்னகை எதற்கு உன் புன்னகை இருக்க.. சூரியன் காத்திருக்கும் உன் கண்ணிமை திறக்க.. ஆ... இயற்கைக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும்... உன் நடை கண்டு சென்னையில நிலநடுக்கம்... நீ பேசும் தமிழ் ரொம்ப பிடித்திருக்கு உன்னை பிடித்ததனால்… பிடித்தது கிறுக்கு... பிரம்மனுக்கு நன்றி உன்னை படைத்ததற்கு நான் சமர்பிக்கிறேன் இந்த பாடல் உனக்கு..... சேலை கட்டும் அழகு உன் சிரிப்பு அழகு தலை குனிந்து நடந்து வந்தால் சிந்தும் வெட்கம் அழகு.. நீதான் எந்தன் உலகு நீ நீ தான் எந்தன் உலகு பெண்ணே நீயும் வெட்கம் விட்டுப் பக்கம் வந்து பழகு... So many Girls around the World இருந்தாலும் I Love My செந்தமிழ் Girl :) சிவந்திடும் முகம்.. உன் அழகிய வெட்கம்.. தலை குனிந்து பேச என்ன அடக்கம்.. தவறாதே நீ கொண்ட ஒழுக்கம்.. கற்பென்ற வார்த்தைக்கு சிறந்த விளக்கம்.. உன்னை போல் யாரும் இல்லை உலகிலே.. என் செந்தமிழ் நாட்டு அழகியே உன் புகழ் பாட விரும்பினேன்.. இந்த பாடல் உனக்காக எழுதினேன்.. கோபம் கொண்டு கண் சிவந்தால் கண்ணகி... உன்னை சுற்றி வருவதுதான் என் விதி.. என்னை கட்டி கொள்ள நீயும் சம்மதி.. எந்தன் காதலி.. ..என்றும் நீயடி.
Lyrics in English Font :
selai kattum azhagu un siripu azhagu thalai kuninthu nadanthu vanthaal sinthum vetkam azhagu neethaan enthan ulagu neethaan enthan ulagu penne unthan vetkam vittu pakkam vanthu pazhagu so many girls around the world irunthalum i love my senthamizh girl so many girls around the world irunthalum i love my senthamizh girl so many girls around the world irunthalum i love my senthamizh girl so many girls around the world irunthalum i love my senthamizh girl nee selai kattum azhagu un netri pottu azhagu chinnai idai anna nadai thaangathu ulagu un kangal rendum azhagu un kaar kunthal azhagu nitham enai muthamida alaikum un uthadu un nagai yetharku unthan punnaigai iruka suriyan kaathirukum un kan imai thirakka iyarkaikum unai romba pidikum un nadai kandu chennai yila nila nadukkam nee pesum tamizh romba pidithiruku unai pidithathinal pidithathu iruku brahmanuku nanri unnai padaithatharkku naan samar pikiren intha paadal unaku selai kattum azhagu un siripu azhagu thalai kuninthu nadanthu vanthaal sinthum vetkam azhagu neethaan enthan ulagu neethaan enthan ulagu penne unthan vetkam vittu pakkam vanthu pazhagu so many girls around the world irunthalum i love my senthamizh girl so many girls around the world irunthalum i love my senthamizh girl so many girls around the world irunthalum i love my senthamizh girl so many girls around the world irunthalum i love my senthamizh girl sevathidum mugam un azhagiya vetkam thalai kuninthu pesa.enna adakkam thavaraathe nee konda olukkam natpendra vaarthaiku sirantha vilakkam unai pol yaarumillai ulagile en senthamizh naatu azhagiye un pugal paada virumbinen intha paadal unakaaga eluthinen kobam kondu kan sivanthal kannagi unai sutri varuvathu thaan en vithi Yennai katikolla neeyum samadhi Enndhan kadhali enruyum nee aadi selai kattum azhagu un siripu azhagu thalai kuninthu nadanthu vanthaal sinthum vetkam azhagu neethaan enthan ulagu neethaan enthan ulagu penne unthan vetkam vittu pakkam vanthu pazhagu so many girls around the world irunthalum i love my senthamizh girl so many girls around the world irunthalum i love my senthamizh girl so many girls around the world irunthalum i love my senthamizh girl so many girls around the world irunthalum i love my senthamizh girl

கருத்துரையிடுக Disqus

 
Top