0
Image result for teacher and student tamil
ஆங்கில வாத்தியாரிடம் ஒரு சந்தேகம் கேட்டானாம்....

"சார் 'நடுரே' னா என்னது?"

சார் அப்றம் சொல்றேன்னு சமாளித்து, டிக்சனரியில் தேடி தேடி ஓய்ந்து போனார்...

அவனைக் கண்டால் காணாதது போல இருந்தார்...

இருந்தாலும் அந்த மாணவன் அவரை விடாமல் தொலைத்து எடுத்தான்....

"சொல்லுங்க சார்???.."

வாத்தியார் அவனிடம் சரி ஸ்பெல்லிங் சொல்லு என்றார்

அவன் "N A T U R E" சொல்ல

கடுப்பாகி போன சார் ஏன்டா 'நேச்சர்' னு சொல்லாமல் என்ன சாவடிச்சியா நீ... உன்ன ஸ்கூல் விட்டே அனுப்புறேன் இருனு கத்தினார்....

உடனே சார் காலில் விழூந்து அழுதான்....

சார்... அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க...

என் புடுரே (FUTURE) வீணாயிடும்

கருத்துரையிடுக Disqus

 
Top