கழிப்பறைகள் உள்ளன என்பதை, 'கூகுள் டாய்லட்
லொக்கேட்டர்' ஆப் மூலம் தெரிந்து கொள்ளும் வசதி
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய
அமைச்சர் வெங்கையா நாயுடு, டாய்லெட்டைக் கண்டறியும்,
கூகுள் டாய்லட் லொக்கேட்டர் ‛ஆப்'பை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது : பிரதமரின்
‛தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், திறந்த வெளியில்
இல்லாமல், பொது கழிப்பறையை பயன்படுத்தும் பழக்கத்தை
ஊக்குவிக்கும் நோக்கில் இந்த ஆப் வெளியிடப்பட்டுள்ளது.
6,200 பொதுக் கழிப்பறைகள் எங்கெங்கு உள்ளன விபரங்கள்
தரப்பட்டுள்ளது.
டில்லி மற்றும் ம.பி.,யில் மட்டும் உள்ள கழிப்பறைகள் இதில்
பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம், விரைவில் மற்ற
மாநிலங்களுக்கும் விரிவு படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Google has launched a feature that will assist people in India's capital in locating the nearest public toilet.
People searching for toilets in Delhi can type "public toilet" in Google Maps and access the 5,162 toilets in the capital, as well as its surrounding areas and cities in the central state of Madhya Pradesh.
The locations of the toilets are marked "swachh public toilet" on Google Maps.
"The government plans to cover more areas in India with the feature," said Bhaskar.
"We will update the maps with these locations as and when officials provide us the information."
The feature also allows users to provide feedback on cleanliness in the toilets.
In India, however, nearly half of its 1.2bn population has no access to toilets at home and are forced to defecate in the open.
In his first Independence Day address two years ago, Prime Minister Narendra Modi made the building of toilets in rural India one of his government's major priorities.
கருத்துரையிடுக Facebook Disqus