Latest News

0
Image result for husband and wife tamil
கணவன் : "உன் பெயர் என்ன?"

மனைவி:என்ன....தெரியாத மாதிரி கேட்கிறீங்க.?"

கணவன்: "ப்ச்...சொல்லு.."

மனைவி: "தங்கம்.....ஏன்?"

கணவன்:"இனி என்னால உன்ன வச்சுக்க முடியாது..."

மனைவி: "ஏங்க திடீர்னு இப்படி சொல்றீங்க..?"

கணவன்:"மோடி அரை கிலோ தங்கம் வச்சுக்கத்தான் பர்மிஷன் கொடுத்து இருக்கார்....
நீ 68 கிலோ இருக்கே.."

மனைவி: ஆமாங்க... நானும் உங்கள வச்சிக்க முடியாதுபோல!

கணவன்: என்னடி ஒடம்பு எப்புடி இருக்கு?

மனைவி:ஆமாங்க.... உங்க பேரு மணி! அதுவும் கருப்பா வேற இருக்கீங்க...மோடி
தான் black money இருந்தா புடிச்சு குடுக்க சொல்லிட்டாரே,
என்ன புடுச்சி குடுத்துரலாமா?!?!?!

கணவன்: !!!!!!! 

மனைவி: ங்கொய்யால யார்கிட்ட?

கருத்துரையிடுக Disqus

 
Top