பேசிய ஒவ்வொரு வார்த்தைகள் தீ பெறியாக தெறிக்க விட்டு பல காவல்துறை அதிகாரிக்கு செருப்பு அடி பதில் கொடுத்து இன்று மெரீனாவில் உள்ள தமிழர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அளவுக்கு பேசிய உங்களுக்கு வாழ்த்துக்கள்
போட்டு இருக்கும் சட்டைக்கு மட்டுமே மரியாதை தவிர தமிழனுக்கு ஒன்று எனில் இதையும் தூக்கி எறிந்து வேலையை விட தயார் எனக்கு எந்த பயமும் இல்லை.
போட்டு இருக்கும் சட்டைக்கு மட்டுமே மரியாதை தவிர தமிழனுக்கு ஒன்று எனில் இதையும் தூக்கி எறிந்து வேலையை விட தயார் எனக்கு எந்த பயமும் இல்லை.
மெரினாவில் பேசிய காவல்துறை நண்பனுக்கு வேலை போனால் 30000 ரூபாய் சம்பளத்தில் வேலை தருகிறேன் என மதுரை தனியார் நிறுவன மேலாளர் அறிவிப்பு.
கருத்துரையிடுக Facebook Disqus