0
Love Eating Sweets? 4 Warning Signs that Your Overdoing it
Do you love eating sweets and sugary foods too much and end up overdosing on them?

நீங்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் இனிப்பு மற்றும் சீனி கலந்த உணநின்மூலமாக ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறிவீர்களா? 
Sweets may be delicious, but they contain an excess amount of sugar, which is harmful for your health. There are several ways in which excess sugar can negatively affect your body.

 இனிப்புகள் மிகவும் ருசியாக இருக்கலாம், ஆனால் அதிலுள்ள அதிகப்படியான சர்க்கரையின் அளவு காரணமாக அதுவே உங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.  இதன் மூலமாக பலவழிகளில் உங்கள் உடல் பாதிபடையலாம்.

Dt. Shwetaa Shahii  | Lybrate.com
Dt. Shwetaa Shahii
Diploma in Dietetics and Nutrition, Diploma in Diet and Nutrition, Diploma in Paediatric Nutrition, Diploma in Total Nutrition Therapy course, Diploma in Nutrition and Health Education, Role of Nutrition in Diabetes, ICU & Gastroenterology , Nutrition Counselor Course in Bariatric Surgery
Dietitian/Nutritionist, New Delhi  •  12 years experience

You may not realize that you are overdosing on your sugar intake, and hence you should consider certain warning signs which indicate that you are consuming sweets abnormally. They are as follows:

தாங்கள் உட்கொள்ளும் அதிகப்படியான சர்க்கரை அளவைப் பற்றி அறியாமல் இருக்கலாம். ஆனால்  அதிகபடியான சர்க்கரை உணவுகளை உட்கொள்கிறீர்கள் என்பதை உணர்த்த சில எச்சரிக்கை அறிகுறிகளின்  மூலம்  கண்டுபிடிக்கலாம். அவைகள் பின்வருமாறு
1. You crave for sweets and sugary foods constantly: The more sugar you consume, the more you will end up consuming. Having more sugar craving becomes an addictive cycle. This is not just because of the fact that your taste buds have adapted and make you get more of the sugary taste. Sugar gives you a high which is followed by a crash, similar to an actual drug. A high sugar diet causes a hormonal response in the body, like a wave. It brings you up and then you come crashing down. The body is triggered to crave for more sugar.

1. நீங்கள் தொடர்ந்து இனிப்புகள் மற்றும் சர்க்கரை சார்ந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளுதல் : நீங்கள் அதிகமாக எடுத்துக்கொள்ளும் சக்கரையின் அளவு, உங்களை மென்மேலும் சர்க்கரையை எடுத்துக்கொள்ள தூண்டும். இதன் மூலம் இனிப்பு மற்றும் சக்கரை கலந்த உணவுப் பொருட்களுக்கு நீங்கள் அடிமையாக நேரிடும். உங்கள் நாக்கில் உள்ள சுவையரும்புகளை சக்கரையின் சுவைக்கு ஏற்றவாறு பழக்கப்பட்டுவிடும்.
இறுதியில் அதனை கட்டாயமாக உட்கொள்ளும் நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர். அதிதமாக சர்க்கரையை உட்கொள்ளும்பழக்கத்தின் காரணமாக தங்கள் உடலிலுள்ள ஹார்மோன் சுரப்பிகளிள் ஒரு அலை போல் ஏற்றத்தாழ்வை உண்டாக்கும். ஆதலால் தாங்கள் உடல்நிலையில் தளர்ச்சி ஏற்படும். அதன்படி தங்களது உடல் மற்றும் எண்ணம் ஆகியவை சர்க்கரை உட்கொள்வதை தூண்டும்.

Your skin breaks: Some people are very sensitive to a spike in their insulin levels because of sugar intake. This can lead to a hormonal cascade, resulting in acne or rosacea. A sugar binge is indicated on your face within some day

உங்கள் தோல் சேதமடைதல் : அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளும் பழக்கத்தின் விளைவாக இன்ஸுலின் நிலையானது முரண்படுவதால் சிலர் மிகவும் உணர்சிவசப்பட்டே காணப்படுவர்.  ஹார்மோன்கள் ஒரு நிலையில்லாமல் பலநிலைகளுக்கு மாற்றப்படும், விளைவாக உடல் பகுதிகளில் பருக்கள் அல்லது  ரோசாசியா தோன்றும். அதிகப்படியான சர்க்கரையளவின் அறிகுறிகள் சிலநாட்களில் உங்கள் முகத்தில் காணப்படலாம்.

You feel sluggish all day: After sugar causes a high feeling and an initial insulin spike, a crash occurs. Your energy is most stable and when you consume too much of sweets, the highs and lows of the blood sugar cause fluctuation in your energy levels. When you eat a lot of sugary sweets, it is likely that you do not consume sufficient amounts of fiber and protein. As a result, your energy levels stay low.
நீங்கள் நாள் முழுவதும்  மந்தமாக உணர்வீர் : சக்கரையின் விளைவாக  அழுத்த உணர்வு மற்றும் ஆரம்ப இன்சுலின் ஸ்பைக் ஏற்படுத்துகிறது, பிறகு இன்சுலின் சேதமும்  ஏற்படுகிறது. அதிகப்படியான சர்க்கரை உங்கள் சீரான ஆற்றலை மிகவும் நிலையில்லாமல் மாற்றிவிடும். நீங்கள் சர்க்கரை இனிப்பு நிறைய சாப்பிடும்  போது நீங்கள் ஃபைபர் மற்றும் புரத சத்து உணவுகள் போதுமான அளவு சாப்பிட வேண்டும். இல்லை என்றால் இதன் விளைவாக உங்கள் ஆற்றல் குறைந்துவிடும்.

You become very moody: You may experience mood swings, which leave you feeling sad and grumpy at times. This is because of the blood sugar crash which occurs when you are coming off a sugar high. Reduced energy, and sluggishness also add to your swaying moods.

நீங்கள் மிகவும் சோகமாக இருப்பீர்கள் : நீங்கள் அந்த நேரத்தில் சோகமாகவும் எரிச்சலாகவும் உணர்வீர்கள். அதிகப்படியான சர்க்கரை அளவு உங்கள் ரத்த சர்க்கரையளவை உயர்த்தி பாதிக்கும். உங்கள் குறைந்த ஆற்றல் மற்றும் மந்த தன்மை உங்களை சோர்வாக இருக்கும்படி மாற்றுகிறது.

Excess sweets mean excess sugar, which indicates excess calories as well. The release of insulin is also triggered. Because of these factors, sudden weight gain is also an important sign that you are overdosing on sweets and foods which contain too much sugar. You need to make several dietary modifications, and change your lifestyle in order to save yourself from acquiring health conditions which are associated with high blood sugar, such as diabetes.
அதிக இனிப்பு என்றால் அதிக சர்க்கரை இருக்கும். இது அதிக கலோரிகளை குறிக்கிறது, அதிகப்படியான சர்க்கரை இன்சுலின் வெளியீட்டை தூண்டப்படுகிறது. இதன் காரணமாக  திடீர் உடல் எடை கூடும் . நீங்கள் உங்கள்  உணவு பழக்கத்தில் மாற்றங்களை சரி செய்ய வேண்டும். வாழ்க்கை முறையை மாற்றியமைக்க வேண்டும்  இல்லை என்றால்  நீரிழிவு நோய் , உயர் இரத்த சர்க்கரை தொடர்புடைய நோய்கள் உண்டாகும்.

கருத்துரையிடுக Disqus

 
Top