அதை படிக்கமுடியாமல் கடைக்காரர் மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டார்.
அப்படி அந்த லிஸ்ட்டில் என்னதான் எழுதி இருந்தது?
நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்...
*இலை வடிநீர் தூள் (TEA POWDER)
*உண்மை பிசுக்கோத்து ( TRUE BISCUIT)
*சத்தியம் பற்பசை (PROMISE TOOTH PASTE)
*நடுப் புத்துணர்ச்சி மெல்லும் கோந்து (CENTER FRESH CHEWING GUM)
*கௌரவ அழுத்த சமையல் வாயு வளையம் (PRESTIGE PRESSURE COOKER GASKET)
*அனைவரும் தோற்றுவிட்டார்கள் திரவம் (ALL OUT LIQUID)
*கணினி கரிப்புகை வில்லை (COMPUTER DHOOP STICK)
*முடி சாயம் ( HAIR dye )
*பூமி இனிப்பு உருண்டை கலவை ( GLOBE JAMOON MIX)
*தங்கம் வென்ற எண்ணெய் ( GOLD WINNER OIL)
கருத்துரையிடுக Facebook Disqus