பாதாளத்திற்கு சென்று விட்டது நிலத்தடி
நீர்மட்டம், மழையும் பெய்யாமல் ஏமாற்றி வருகிறது. இதில் புதிய மனைகள்
வாங்கி வீடு கட்ட நினைத்தவர்கள், விவசாய நிலத்தில் சாகுபடி செய்ய நினைத்த
விவசாயிகள் தவித்து வந்தனர். இவர்களின் வாட்டத்தை போக்கி வருத்தத்தை
காணாமல் செய்ய வைத்துள்ளது INDO GEO SERVICE .
70 அடி ஆழத்தில் அக்காலத்தில் கிடைத்து வந்த தண்ணீர் இன்று எத்தனை அடி ஆழத்தில் உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. அதை தங்களின் உயர் தொழில் நுட்பத்தால் கண்டறிந்து வெற்றிக் கொடி நாட்டியுள்ளது INDO GEO SERVICE .
மனை, விவசாய நிலம் என இப்போது எது வாங்கினாலும் முதலில் நீரோட்டம் பற்றிதான் பார்க்கின்றனர். போர்வெல் போட்டாலும் அடுத்த சில நாளில் அதில் தண்ணீர் வராமல் எத்தனை பேர் தவித்து வருகின்றனர் தெரியுங்களா?
அப்படின்னா? என்னதான் செய்வது. மனை வாங்கிப்போட்டு வீடு கட்ட தண்ணீர் தேவையே... இதுபோன்ற உங்கள் பிரச்னைகளை தீர்த்து வைக்க களம் இறங்கி வெற்றியும் கண்டு நன்மதிப்பை பெற்றுள்ளது INDO GEO SERVICE .
அதிதுல்லியமான 3டி அதிர்வலை முறையில் நிலத்தடி நீரை கண்டறிந்து மக்கள், விவசாயிகளின் துயரை துடைத்து வருகிறது. நிலத்தடி நீரை கண்டறிய அந்த இடத்தை தேர்ந்தெடுத்து பலகட்ட உழைப்புக்கு பின்னர் இவர்கள் தரும் ரிசல்ட் மிக துல்லியம்.
இவர்கள் களம் இறங்கினால் 90 சதவீதம் வரை மிகச் சரியான துல்லியம்தான் என்பது வாடிக்கையாளர்கள் கொடுத்துள்ள நற்சான்றிதழ். இவர்களின் உழைப்பும், அதிநவீன 3டி அதிர்வலை தொழில் நுட்பமும் இதை நிரூபித்துள்ளது.
நீரோட்டத்தை பற்றி 3டி படமாக தந்து விடுகின்றனர். 100அடி முதல் 1500 அடி வரை தண்ணீர் எப்படி உள்ளது என்பதை இதன் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது. இதனால்தான் மக்களின் கண்ணீரை துடைத்து தண்ணீரை கண்டறிந்து வெற்றிக் கொடி நாட்டியுள்ளது INDO GEO SERVICE.
தொடர்புக்கு : 91 76393 03230, 91 76393 03240.

கருத்துரையிடுக Facebook Disqus