0
Image result for blue whale tamil funny meme


"ஏய் இந்த Blue whale challenge  இருக்கே....... "

"ராசா .... நீ சாதாரண snake and ladderலயே அசந்த நேரத்துல அடுத்த கட்டத்துல ஏணியப் பாத்தா ஏறிப் போயிடுவ"

"அப்போ நான் Blue whale challenge விளையாடுனா...?"

"அதுலயும் cheat பண்ணுவ.... முடிஞ்சா 50th day புடிக்காத யாரையாவது கூப்ட்டு மேல் மாடில இருந்து தள்ளி விட்டுடுவ... நீ ஒரு cheater"

"ஹாஹாஹா"

கருத்துரையிடுக Disqus

 
Top