THOPTV apk
DTH தொலைகாட்சி
நிறுவனங்களுக்கும் மற்றும் வடம் செய்குநர்களுக்கும், TRAI என்ற அமைப்பானது சில புதிய விதிகள்
மற்றும் கட்டுப்பாடுகளை நிர்ணயித்துள்ளது.
இதற்கு முன் டிடிஎச் நிறுவனங்கள் அடிப்படை
தொகுப்பு என்று குறைந்த பட்சம் 100லிருந்து 150 அலைத்தடங்களை
மொத்தமாக அளித்து அதற்கு ஏறக்குறைய 230 - 280 ருபாய்
சந்தாவாக பெற்று வந்தார்கள். பொதுவாக ஒரு வீட்டில் வசிக்கும் குடும்ப
உறுப்பினர்கள் தோராயமாக 10 அல்லது 20அலைத்தடங்களுக்கு
மேல் பார்ப்பதில்லை. மீதமிருக்கும் 80அலைத்தடங்கள் அநேகமாக புரியாத
மொழியாய் இருக்கும் அல்லது பிடிக்காத அலைத்தடங்களாக இருக்கும். 20 அலைத்தடங்கள்
பார்ப்பதற்கு எதற்கு 250 ருபாய்
கட்டவேண்டும் என்பது ஒரு கேள்வியாக இருந்து வந்தது.
TRAI ஆனது 2018ஆம் ஆண்டு
இறுதியில் வெளியிட்ட ஒரு அறிக்கையின் மூலம், இனி நுகர்வோர்கள் தமக்கு வேண்டிய
அலைத்தடங்களை மட்டும் முழு சுதந்திரத்துடன் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என
தெரிவித்தது. அதற்காக, நுகர்வோர்கள்
அதிகபட்சமாக 130 ரூபாய்களுக்குள்
தங்கள் விருப்பப்படி 100 தரநிலை வரையறை
(எஸ்டி) அலைத்தடங்கள் வரை சுதந்திரமாக தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்று
தெரிவிக்கப்பட்டது. 130 ரூபாய்க்கு
மேல் 18% ஜிஎஸ்டியும்
கட்டவேண்டும். இந்த கட்டணம் ஜிஎஸ்டியுடன் சேர்த்தால் 153 ருபாய் ஆகும்.
இந்த அடிப்படை கட்டணத்திற்கு பெயர் வலைப்பின்னல் கொள்ளவு கட்டணம் என்பதாகும்.
அடிப்படையில் இந்த புதிய விதிகள் மூலம், பல அலைத்தடங்கள் தேவைப்படாத
பயனர்களுக்கு, கட்டணம்
கணிசமாக குறையும். அதிகஅலைத்தடங்களை தேர்ந்தெடுப்பவர்களுக்கு முன்பை விட கட்டணம்
அதிகமாகும்.
இப்போ நீங்க ஒரு கடைக்கு போறீங்க உங்களுக்கு தேவை ஒரு
கடலைமிட்டாய் அவ்வளவு தான், கடலைமிட்டாயின்
விலை ஒரு ரூபாய், நீங்க ஒரு
ரூபாய் குடுத்து ஒரு கடலைமிட்டாய் கேக்கறீங்க, ஆனா கடைக்காரன், கடலைமிட்டாய் தனியாவராதுமா, ஆரஞ்சிமிட்டாயும் சேர்ந்து வரும் விலை ஒரு ரூபாய் ஐம்பது
காசு என்கிறான், நீங்கள் என்ன
செய்வீர்கள்??? சரி உங்களை
விடுங்கள், பெரும்பாலோர்
என்ன செய்வார்கள்??? ஒன்னம்பது
குடுத்து ரெண்டையும் வாங்குவார்கள், வாங்கி அவரவருக்கு பிடித்தவற்றை உண்ணுவார்கள், மற்றொன்றை அப்படியே வீட்டில் ஏதேனும் மூலையில்
வைத்துவிடுவார்கள், வீட்டில்
வேறயாருக்கும் அது பிடித்திருந்தால் அவர்கள் அதை உண்ணுவார்கள், இல்லையெனில் அது அப்படியே இருக்கும், சிறிது நாட்களில் அது குப்பைக்கு போகும்.
ஒரு பொருள் வாங்க நாம் ஒரு கடைக்கு போகிறோம், அந்த பொருளின் விலை ஒன்பது ரூபாய், நாம் பத்து ரூபாய் கொடுக்கிறோம், கடைக்காரன் ஒரு ரூபாய் திருப்பி தராமல், அதற்க்கு பதிலா ஒரு மிட்டாயையே தருகிறான்
நாமும் வாங்கிட்டு வந்துவிடுகிறறோம்.
இந்த இரண்டு
நிகழ்வாயும் பாருங்கள், நமக்கு நஷ்டம்
யாதும் இல்லை என்பதுபோல இருக்கும், ஆனா சற்று உற்று பாருங்கள், நமது விருப்பம்மின்றி, ஒரு பொருளை நம்மிடம் அவர்கள் விற்றுவிற்றார்கள் என்பது
புரியும், புரிகிறதா???
ஜியோ டிவி மற்றும் ஏர்டெல் டிவி ஆகிய இரண்டும், உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் ஆன்லைனில் நேரடி டிவி
சேனல்களைப் பார்க்க உதவுகின்றன. அதே நேரத்தில், இதில் ஒரு அப்ளிகேஷன் மற்றொன்றை விட பல்வேறு வகைகளில்
சிறந்து விளங்குகின்றன.
நம் நாட்டில் 4ஜி சேவை
வந்த பிறகு, ஆன்லைன்
உள்ளடக்கங்களுக்கான தேவை அபரிமிதமாக அதிகரித்துவிட்டது. அந்த வகையில், ஒரு தொலைக்காட்சி பெட்டி இல்லாமலே
திரைப்படங்கள், வீடியோக்கள்
ஆகியவற்றை ஆன்லைனில் பார்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இது குறித்து பேசும்
போது, நமக்கு முதலில் நினைவுக்கு
வருவது நெட்ஃபிளிக்ஸ், அமேசான்
பிரைம் மற்றும் ஹாட்ஸ்டார் ஆகியவை இருப்பினும் அனைத்துக்கும் தனி தனி கட்டணம் என்றால் வாங்கும் சம்பளம் இவர்களுக்கே கொடுக்கவேண்டியதுதான்.
பல தேடல்களுக்கு பிறகு ஒரு தீர்வு கிடைத்தது அதுதான் தோப்டீவி கட்டணம் எதுவும் இல்லாமல் JIO, AIRTEL, TATASKY, SONYLIV, HOTSTAR, ZEE5, VIN, VOOT என அடிக்கிக்கொண்டே போகலாம். https://thoptv.space/ இணையதளத்தில் நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம் ஆனால் விளம்பரங்கள் கொஞ்சம் தொந்தரவு செய்யும். அதற்கும் ஒரு தீர்வு கண்டுபிடித்துவிட்டேன் THOPTV APK விளம்பரம் இல்லாமல் இது செயல் படும். சில வெளிநாட்டு சேனல் பார்க்க VPN பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் நான் TOUCH VPN பயன்படுத்துகிறேன். உங்களுக்கு ஸ்மார்ட் தொலைகாச்சி இருந்தால் JIO செயலிக்கு பதிலாக தோப்டீவி செயலி நன்றாக இருக்கும். இந்த செயலி கூகிள் ப்ளே ஸ்டோரில் இருக்காது.
Watch 3000+ Indian and International Channels with 7 days of Indian CATCHUP TV and 3000+ Movies and VODs and TV Serials from anywhere in the World on ANY Device for absolutely FREE. All you need is an Internet Connection.
கருத்துரையிடுக Facebook Disqus