0

எங்கே சென்றாலும் கோவிட் 19 தடுப்பூசி போட்டாச்சா? ஆதாரம் எங்கே? சர்டிபிக்கேட் காட்டுங்க? என்று தான் கேட்கிறார்கள். ஆதார் அட்டை அளவிற்கு சமமான ஒரு "அடையாளமாக" மாறிவிட்ட கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழை கைக்குள்ளயே வைத்துக்கொண்டு சுற்ற முடியாது ஆனால் மொபைல் போனுக்குள் வைத்துக்கொண்டு சுற்றலாம்.

WhatsApp வழியாக கோவிட் 19 தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்!

உங்கள் தடுப்பூசி சான்றிதழை எடுத்துச் செல்ல மிகவும் எளிமையான மற்றும் வசதியான ஒரு வழி - வாட்ஸ்அப்பில் உள்ளது. வெறுமனே வாட்ஸ்அப்பில் ‘9013151515’ என்கிற எண்ணிற்கு ‘Download Certificate' என்று மெசேஜ் அனுப்பி நீங்கள் உங்களுக்கான சான்றிதழைப் Pdf Formatல் பதிவிறக்கம் செய்யலாம்.

இப்போது உங்கள் Certificate Ready.. 

கருத்துரையிடுக Disqus

 
Top