0
இந்த சின்ன சாப்ட்வேரில் ஒன்றல்ல இரண்டல்ல -மொத்தம் 19 விளையாட்டுகள் உள்ளது. 11 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விளையாட்டுக்கள் கிடைக்கும். தேவையானதை ஒவ்வொன்றாக கிளிக் செய்து விளையாடவும்.
சில விளையாட்டுகளை உங்களுக்காக இங்கே ஸ்கிரீன்ஷாட் எடுத்து இணைத்துள்ளேன்.Star mission விளையாட்டு-
Night Dash விளையாட்டு-
Schlange விளையாட்டு-
Ball & Harpoom விளையாட்டு
ஒவ்வொரு விளையாட்டாக விளையாடி பாருங்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top