0
குழந்தைகளுக்கு விளையாட்டுடன் ஆங்கில டைப்பிங் கற்றுக்கொண்டால் எப்படி இருக்கும். 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும்.
.இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் Learn Keyboard.Keyboard Practice.Character Drill. Word Drill. Timed Drill என ஒவ்வொரு டைட்டிலாக தோன்றும். அதில் எது உங்களுக்கு தேவையோ அதனை கிளிக் செய்யவும்.
முதலில் உள்ள Learn Keyboard கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
Practice Drill கிளிக் செய்து உங்களுக்கு எந்த ரோ வேண்டுமோ அதனை தேர்வு செய்யவும்.
நீங்கள் கை வைக்கும் பொசிசனை மஞ்சள் நிறத்திலும் கை விரல்களையும் மஞ்சள் நிறத்தில் டிஸ்பிளே ஆகும்.
எளிய ஆங்கில விளக்கம் கீழே உள்ள விண்டோவில் உங்களுக்கு தெரியவரும்.அடுத்தடுத்த பக்கங்களுக்கு செல்ல அம்புகுறியை பயன்படுத்தவும்.
ஒவ்வொரு வார்த்தைக்கும் Word Drill மூலம் நாம் எளிய பயிற்சியை மேற்கொள்ளலாம்.நமது தட்டச்சு முறை சரியாக இருந்தால் அடுத்தடுத்த எழுத்துக்கு செல்லும்.தவறாக இருந்தால் அங்கேயே நின்றுவிடும்.
விடுமுறையில் பயனுள்ளதாக இருக்கட்டுமே.

கருத்துரையிடுக Disqus

 
Top