0
பொருட்காட்சியில் மாயக்கண்ணாடி பார்த்திருப்போம்
அதைப்போல இந்த மாயக்கண்ணாடியில் உருவத்தை
வேண்டிய அளவு மிக அழகுப்படுத்தலாம்.ஒருவரை அழகுப்
படுத்தி பழிவாங்க வேண்டுமானால் இந்த சாப்ட்வேரினைபயன்படுத்திவிதவிதமாகஅழகுபடுத்தி
பயன்படுத்தலாம்.முதலில் இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம்
செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.
முதலில் உள்ள Warping கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு தாத்தா ஒருவர்படம் வரும். இதி்ல் கீழ்புறம் பார்த்தீர்களேயானால் ஒரு அம்புக்குறியிருக்கும். அதை கிளிக்செய்து உங்கள் கம்யூட்டரில் இருந்து -கிளிப் ஆர்ட்டிலிருந்து -வீடியோவில் இருந்து என ஏதாவது ஒரு படத்தை தேர்வு செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது படத்ததில் வேண்டிய இடத்தில் கர்சரைவைத்து உங்கள் விருப்பபடி அதை இழுங்கள். படம் கர்சர் செல்லும் திசையில் ரப்பர் மாதிரி செல்வதை கவனியுங்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top