0
இது. 357 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு சின்ன ஐ-கான் டாக்ஸ்பாரில் வந்து அமர்ந்துகொள்ளும். அதில் உள்ள Show என்பதனை கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.இதில் உள்ள பாக்ஸில் உங்களுக்கு விருப்பமான பெயரை தடடச்சு செய்யுங்கள். நான் எனது மகளின் பெயரை தட்டச்சு செய்துள்ளேன்.
Change Text என்பதை கிளிக் செய்து பெயரை தட்டச்சு செய்யுங்கள். இப்போது உங்களுககு Start என்கின்ற பெயர் மாறி நீங்கள் தட்டச்சு செய்த பெயர் வந்துள்ளதை காண்பீர்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
பயன்படுத்திப்பாரு்ஙகள்.

கருத்துரையிடுக Disqus

 
Top