0
g
கண்டுபிடித்து விளையாடும் விளையாட்டில் இது புது மாதிரியான விளையாட்டு். இதில் விஷேஷம் என்ன வென்றால் ஒரு அறையில் உள்ள பொருட்களை கொண்டு புதிய பொருளை செய்து விடை காணவேண்டும். 65 எம்.பிகொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ஒவ்வொரு இடமாக சென்று ஒவ்வொரு பொருளாக கண்டுபிடிக்கவேண்டும்.
விளையாடிப்பாருங்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top