0
12 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரை பதிவிறக்கம்செய்யஇங்கு கிளிக்செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். அதில் முதலில் உள்ள ஸ்லைடரில் எத்தனை எறும்புகள் என்பதை தேர்வு செய்யுங்கள். அடுத்துள்ள ஸ்லைடரில் அதன் வேகத்தையும் கடைசியாக உள்ள ஸ்லைடரில் அது தெரியும் சதவீதத்தையும் தேர்வு செய்யுங்கள்.
கீழே உள்ள விண்டோவில் உங்கள் கர்சருக்கு ஏற்ப ஏதாவது ஒன்றினை தேர்வு செய்யுங்கள்.
ஒ.கே. கொடுங்கள். இப்போது எறும்புகள் நீங்கள் தேர்வு செய்ததற்கு ஏற்ப டெக்ஸ்டாப்பில் வலம் வர ஆரம்பிக்கும்.கீழே உள்ள படத்தில் பாருங்கள் எறும்புகள் மொய்கின்றன.
பயன்படுத்திப்பாருங்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top