0
3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன ஆகும்.
இதில் உள்ள டைம் செட்யூல் கிளிக் செய்ய டைம் விண்டோ ஓப்பன ஆகும். இதில் அப்போதைய நேரம் டைம் டெபிளில் தெரியும்.
நேரம் செட் செய்ததும் அந்த இடம் சிகப்பு மார்க்குடன் அமைந்துவிடும்.
மொத்தம் செட்செய்த நேரத்தை அதில் உள்ள யூசர் டைம் இன்போ வில் அறிந்துகொள்ளலாம்.
தேவையான போல்டர்களையும மறைத்து வைக்கலாம்.
குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் ஏதும் இலலையென்றால் கூடுதலாக உபயோகிக்கும் நேரத்தை கூட்டிககொள்ளலாம்.
கீழ்கண்ட விண்டோவில் உங்களுக்கு எளிதில் புரியும்.
அதிகரிக்கும் நேரத்தையும் எளிதில் செட்செய்துகொள்ளலாம்.
தேவையை பொருத்து டைம் செட் செய்து கொள்ளலாம்.மொத்தமாக ஒரு வாரத்திற்கான டைமும் செட்செய்துகொள்ளலாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top