0
1.5 எம்.பி கொள்ளளவு கொண்ட சிறிய ஐ.டி.கார்ட் இது.இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை இயக்கியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் CPU.Caches.Mainboard.Memory.SPD.Graphics.About போன்ற டேப்புகள் இருக்கும்.









சரி என்னதான் இந்த சாப்ட்வேரில் இருக்கு ? கீழே உள்ள ஆங்கில விளக்கம் பாருங்கள்


What is CPU-Z

CPU-Z is a freeware that gathers information on some of the main devices of your system.
CPU

  • Name and number.
  • Core stepping and process.
  • Package.
  • Core voltage.
  • Internal and external clocks, clock multiplier.
  • Supported instruction sets.
  • Cache information.
Mainboard

  • Vendor, model and revision.
  • BIOS model and date.
  • Chipset (northbridge and southbridge) and sensor.
  • Graphic interface.
Memory

  • Frequency and timings.
  • Module(s) specification using SPD (Serial Presence Detect) : vendor, serial number, timings table.
System

  • Windows and DirectX version.


கம்யூட்டர் சரி செய்யும் நிபுணர்களுக்கு இந்த சாப்ட்வேர் வரபிரசாதமாக இருக்கும். நமது கம்யூட்டரில் அப்படி என்னதான் இருக்கின்றது என தெரிந்துகொள்ள இந்த சாப்ட்வேரை பயன்படுத்திப்பாருங்கள்

கருத்துரையிடுக Disqus

 
Top