0
சின்ன வயதில் ஐஸ்-குச்சிகளை எடுத்து மொத்தமாக போட்டு பின்னர் ஒவ்வொன்றாக எடுக்கவேண்டும். விரைவில் யார் எடுக்கின்றார்களோ அவர்களுக்குதான் பாயிண்ட். நவீன கம்யூட்டர் உலகத்தில் அந்த விளையாட்டு 10 கே.பி. அளவில் வந்துள்ளது. அதனை பதிவிறக்கம் செய்ய
இங்கு கிளிக் செய்யவும்.இதை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வண்ண வண்ண நிறங்களில் குச்சிகள் இருக்கும். மேலாக எந்த கலர் குச்சி இருக்கி்ன்றதோ அதை கர்சர் மூலம் கிளிக் செய்ய அது மறைந்துவிடும். யார் குறைந்த நேரத்தில் எடுக்கின்றார்களோ அவர்கள் வெற்றிப்பெற்றவர்களாவர்கள்.
விளையாடி முடிந்ததும் உங்களுக்கு ஸ்கோர் வினாடிகளில் விண்டோ ஓப்பன் ஆகும். இதில் 500குச்சிகள்-1000 குச்சிகள் என லெவல் உள்ளது.

கருத்துரையிடுக Disqus

 
Top