0
நேரம் சொல்லும் கடிகார சாப்ட்வேர் பற்றி பார்க்கலாம்.5 எம்.பி. கொள்ளளவு உள்ள சிறிய சாப்ட்வேர் மிக சிறப்பான சேவைகள் செய்கின்றது.இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்ததும் உங்களது டாக்ஸ்பாரில் இது வந்து அமர்ந்துகொள்ளும்.இதை கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Say the time கிளிக் செய்ததும் அப்போதைய நேரம் உங்களுக்கு சொல்லும் அதன் கீழ் உள்ள Settings கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் விருப்பமான வகை யின் எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்துகொள்ளவும்.
இதில் உள்ள new reminder நமக்கு தேவையான தகவலை தேவையான நேரத்திற்கு ஒலிபரப்ப செய்யலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top