0
மற்ற விளையாட்டு போல் இல்லாமல் இது பொருட்களை - எழுத்துக்களை - கண்டுபிடிக்கும் விளையாட்டு. இந்த விளையாட்டு சாப்ட்வேர் கொஞ்சம் பெரிய சாப்ட்வேர் 90 எம்.பி. கொள்ளளவு. இதை பதிவிறக்க இங்கு கிளிக்செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Options கிளிக் செய்து தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.
முதலில் நீங்கள் 5 கடிகாரங்களை கண்டுபிடிக்க வேண்டும். அடுத்து உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மொத்தம் 10 பொருட்கள் ஒளிந்திருக்கும். அதைப்போல் இதில் எழுத்துக்கள் மறைந்திருக்கும்.மறைந்து்ள்ள எழுத்துக்களை கண்டுபிடித்து வார்த்தையை ஒழுங்குப்படுத்தவேண்டும்.
உங்கள் கண்டுபிடிப்புக்கள் முடிந்ததும் நீங்கள் அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லப்படுவீர்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதிலும் நீங்க்ள மறைந்துள்ள பொரு்ட்களையும் எழுத்துக்களையும் கண்டுபிடிக்க வேண்டும்.

கருத்துரையிடுக Disqus

 
Top