0

ஜெமினி கணேசன் - போட்டோ உதவி பேராசிரியர்

ஸ்ரீகாந்த் (மூத்த நடிகர்) - அமெரிக்க து£தரக அலுவலக அதிகாரி

ஏ.வி.மெய்யப்பன் - சைக்கிள் கடை

வி.எஸ்.ராகவன் - பத்திரிகையாளர்

ராகவன் - சுங்க இலாகா அதிகாரி

ஆனந்தராஜ் - சாராய வியாபாரம்

சிவக்குமார் - ஓவியர்

ரஜினிகாந்த் - பஸ் கண்டக்டர்

ஜெய்கணேஷ் - காய்கறி வியாபாரம்

நாகேஷ் - ரயில்வே குமாஸ்தா

கே.ஆர்.ஜி. - சிட்பண்ட்ஸ்

பாண்டியன் - வளையல் கடை

விஜயகாந்த் - அரிசி கடை

ராஜேஷ் - பள்ளி ஆசிரியர்

ஆர்.சுந்தர் ராஜன் - பேக்கிரி கடை

பீட்டர் செல்வக்குமார் - ரயில்வே அதிகாரி

பாக்யராஜ் - ஜவுளிக்கடை

அஜீத் - டூ வீலர் மெக்கானிக்

ரகுவரன் - உணவு விடுதி

பூர்ணம் விஸ்வநாதன் - வானொலி அறிவிப்பாளர்

அமோகா - ஹோட்டல் போட்டோசப்ஷனிஸ்ட்

பாரதிராஜா - மலேரியா ஒழிப்பு இன்ஸ்பெக்டர்

டெல்லி கணேஷ் - ராணுவ வீரர்

மேஜர் சுந்தர்ராஜன் - அக்கவுண்டென்ட்

பாலச்சந்தர் - அக்கவுண்டென்ட்

புலவர் புலமைப்பித்தன் - பள்ளி தலைமையாசிரியர்

கே.விஜயன் - ரயில்வே ஒர்க்ஷாப் ஊழியர்

சாருஹாசன் - வக்கீல்

விசு - டி.வி.எஸ்.பணியாளர்

தலைவாசல் விஜய் - ஓட்டல் பணியாளர்

மோகன் - வங்கி ஊழியர்

ராஜீவ் - ஓட்டல் கேட்டரிங்

எஸ்.வி.சேகர் - மேடை நாடக ஒலி அமைப்பாளர்

தியாகராஜன் - இசைத்தட்டு விநியோக பிரதிநிதி

ஏ.எஸ்.பிரகாசம் - போட்டோ பேராசிரியர்

பெரியார்தாசன் - போட்டோ பேராசிரியர்

கவிஞர் வைரமுத்து - சட்ட மொழிபெயர்ப்பு துறையில் மொழி பெயர்ப்பாளர்

முக்தா சீனிவாசன் - அலுவலக டைப்பிஸ்ட்

நடிகை காஞ்சனா - ஏர் ஹோஸ்டஸ்

கமலாகாமேஷ் - மெல்லிசை பாடகி

வடிவுக்கரசி - ஹோட்டல் போட்டோசப்னிஸ்ட்

சுஹாசினி - உதவி ஒளிப்பதிவாளர்

சரத்குமார் - பத்திரிகை அலுவலக நிர்வாகம்

இந்து - தொலைக்காட்சி அறிவிப்பாளர்

ஃபாத்திமா பாபு - தொலைக்காட்சி அறிவிப்பாளர்

டைரக்டர் வசந்த் - குமுதம் பத்திரிகை நிருபர்

டைரக்டர் கார்வண்ணன் - ஆட்டோ டிரைவர்

தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் - லேடீஸ் ஹாஸ்டல் வாட்ச்மேன்

டைரக்டர் சேரன் - தொழிலாளி (சிம்சன்)

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினம் - விஜயசாந்தியின் மேக்கப்மேன்

தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் - இங்கிலிஸ் எலக்ட்ரிகல் வாட்ச்மேன்

பாடலாசிரியர் பழனிபாரதி - ஆனந்தவிகடன் போட்டோப்போர்ட்டர்

கருத்துரையிடுக Disqus

 
Top