0
எல்கேஜி
**********
பெண் :பென்சில் தருவியா ?
பையன் : மிஸ்கிட்ட சொல்லிக் குடுத்துருவேன்

5ம் வகுப்பு
***********
பெண் : பென்சில் தருவியா ?
பையன் : இந்தா !

10ம் வகுப்பு
************
பெண் :பேனா இருந்தா கொடுக்க முடியுமா
பையன் :ஓ மை காட்..!!
ப்ளாக் வேணுமா..??
ரெட் வேணுமா ..??
ப்ளூ வேணுமா..??
க்ரீன் வேணுமா..??

12ம் வகுப்பு
***********
பெண் : [ஒன்றுமே கேட்கவில்லை ]
பையன் :உன்னோட பேனா சரியா எழுதலன்னு நெனக்றேன் ..
இந்தா என்னோட பேனா இத யூஸ் பண்ணிக்கோ..

காலேஜ்
*********
பையன் :புதுசா ஒரு பேனா வாங்னேன்
எழுதிப் பாத்துட்டுக் குடேன் ப்ளீஸ்

நீதி
****

எப்டி இருந்த பயலை
எப்டி மாத்திட்டாளுஹ பாத்தியளா..??

கருத்துரையிடுக Disqus

 
Top