0
நில நடுக்கத்தை சாக்காக வைத்து ஒயிட்-காலர்கள் அலுவலகம் திரும்பாமலேயே வீட்டுக்கு நடையைக் கட்டினார்கள். (உதாரணம் - தலைமைச் செயலகம்).

ஆனால் ஆயத்த ஆடைகள் தைத்துக்கொண்டேயிருந்த ஏழைப் பெண்கள், சாரம் கட்டி, எட்டாவது மாடியில் கட்டுவேலை பார்த்துக்கொண்டிருந்த கொத்தனார், சித்தாள் முதலான தொழிலாளர் வர்க்கம் நடந்ததெல்லாம் தெரிந்தும், அவர்களால் ஓடிவந்துவிட முடியவில்லை. ஏனென்றால் போட்டது போட்டமேனிக்கு இன்றைக்கு அவர்கள் ஓடிவிட்டால், நாளைக்கு அவர்களின் சீட்டு கிழிக்கப்பட்டுவிடும்!

தினம் தினம் செத்துக்கொண்டிருப்பவர்களை பூகம்பம் மட்டும் அசைத்துவிடுமா என்ன?!

கருத்துரையிடுக Disqus

 
Top