இந்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறைகளை சொல்லும் இணயதளம் இது.இங்கே நம்முடைய குறைகள் மத்திய அரசிடமா? அல்லது மாநில அரசிடமா? என்பதை செலக்ட் பண்ணலாம்.மேலும் எந்த மாநிலம் என்பதையும் செலக்ட் பண்ணலாம்.
நம்முடைய குறைகள் சரி பண்ண கால தாமதம் ஆகினால் மீண்டும் ஞாபகபடுத்தலாம்.குறைகளின் தற்போதைய நிலைமையையும் சரிபார்க்கலாம்.
குறைகளை சொல்லும் விண்ணப்பம் இங்கே.
நாம் விரும்பும் வண்ணத்தில் தளத்தை பார்க்கலாம்.
இணயதள முகவரி : http://pgportal.gov.in/
கருத்துரையிடுக Facebook Disqus