UAE – ல் வசிக்கும் NRI இந்தியரா நீங்கள் கண்டிப்பாக இந்த http://uaeindians.org/registration.aspx வலைத்தளத்திற்கு சென்று உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் பெயர்களை பதிந்துகொள்ளவும். இதனால் எதிர்காலத்தில் நீங்கள் வசிக்கும் நாட்டில் பிரச்சனைகள் ஏற்பட்டால் எளிதாக இந்திய தூதரகத்தை உங்களால் அணுக முடியும். இதை UAE -ல் உள்ள இந்திய தூதரகம் இந்த வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இப்போது அநேக நாடுகளில் புரட்சிகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. அந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரங்கள் அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வருகின்றன. அதனால் இந்த தளத்தில் பதிவு செய்பவர்களுக்கு எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் எளிதாக தூதரகத்தை அணுக இயலும்

இது உங்களுக்கு அல்லது உங்கள் நண்பர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைத்தால் இந்த பதிவை அவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் நன்றி

UAE – ல் வசிக்கும் இந்திய தொழிலாளர்களுக்கான தமிழ் வழிகாட்டிக்கு இங்கே செல்லவும்.
http://uaeindians.org/TamilFAQ_index.aspx
 
Top