0
நீங்கள் bsnl அகண்ட அலைவரிசை இணைப்பு வைத்திருப்பவரா?
உங்களது திட்டத்தில் இரவு நேர இலவச பதிவிறக்க நிமிடங்கள் இருந்தால்
இந்த மென்பொருள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். உங்கள் கணினியில் இதை நிறுவுவதன் மூலம் இரவு நேர இலவச பதிவிறக்க நிமிடங்களை நீங்கள் கண்விழிக்காமல் உங்களுக்கு வேண்டியதை பதிவிறக்கி பயன்படுத்தி கொள்ளலாம்
இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம்.


பதிவிறக்க
விண்டோஸ் எக்ஸ்பி/ 7 உபயோகிப்பவர்கள் இங்கு
விண்டோஸ் 7 64 பிட் உபயோகிப்பவர்கள் இங்கு

கருத்துரையிடுக Disqus

 
Top