மேலுள்ள படத்தை பாருங்கள் முதலில் NetWatch-host monitoring and alerting வசதி தரப்பட்டுள்ளது. இவ்வசதி மூலம் நெற்வேக்கை monitor பண்ணுவதுடன் connection problems களை கண்டறியவும் முடியும்.
அடுத்த வசதி Ping, இவ்வசதி கொண்டு 5 நிமிட history உடன் visual replacement செய்ய முடியும்.
அடுத்த வசதி Traceroute, இவ்வசதி மூலம் விரைவாக traceroute பண்ண முடியும்.அத்துடன் ஒவ்வொரு host பற்றிய தகவல்களையும் அவற்றின் response time உம் இழக்கப்பட்ட packets களையும் அறிய முடியும்.
அடுத்துள்ள வசதி Lookup, இவ்வசதி nslookup ஐ ஒத்திருந்தாலும் DNS and WHOIS என்பவற்றின் records ஐ அறிய முடிகிறது.
அடுத்த வசதி Bandwidth,இதில் உங்கள் நெற்வேற்றின் வேகத்தை அளவிட முடியும்.
அடுத்து NetCheck, இதன் மூலம் உங்கள் LAN நெற்வேக்கில் உள்ள வன்பொருட்களின் தரத்தை அறிய முடியும்.
அடுத்து Service scanner & port scanner, இதன் மூலம் எல்லா open ports and running services ஐயும் check பண்ண முடியும்.
அடுத்து Network scanner, இதனை கொண்டு IP range ஒன்றை வழங்குவதன் ஊடாக விரைவில் குறித்த நெற்வேக்கில் இயங்கும் nodes and the services என்பவற்றின் பட்டியலை பெறமுடியும்.
அடுத்து SNMP Browser, இது முழுமையான SNMP Browser ஆக தொழிற்படுகிறது.SNMP பற்றிய அறிவு இல்லாவிட்டாலும் சுலபமாக பயன்படுத்தலாம்.
English, German and Polish ஆகிய மொழிகளில் கிடைக்கும் இம்மென்பொருள் பற்றி மேலதிக தகவல்களை அறிய இங்கும்தரவிறக்கஇங்கும்செல்லவும்.
கருத்துரையிடுக Facebook Disqus