0

3D உலகில் அழகான இயற்கை காட்சி தோற்றங்களை உருவாக்க எந்த முப்பரிமாண கல்வியறிவு அனுபவங்களுமின்றி வெகு இலகுவாக செயல்முறை கொண்டுள்ள மென்பொருட்கள் சில உண்டு. அவ்ற்றில்
Bryce 3D, Daz3D, Carrara, IClone ஆகிய மென்பொருட்கள் வரிசையில் இன்னொரு மென்பொருள் vue 3D.

இலவசமாக தரவிறக்ககூடிய இந்த மென்பொருள் மூலம் 3D Animation
மிக இலகுவாக உருவாக்கிக்கொள்ளமுடியும்.

Download (635 MB)

http://www.e-onsoftware.com/products/vue/vue_9_pioneer/

அல்லது

http://download.cnet.com/Vue-Pioneer/3000-6677_4-10911057.html?tag=mncol;1

கருத்துரையிடுக Disqus

 
Top