தோல்வி என்று நீங்கள் நினைப்பது எல்லாம் தோல்விகள் அல்ல.
1. வெற்றி வேகமாக வேண்டுமானால் உங்கள் தோல்வியின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்
2. தோல்வி ஒரு வாய்ப்பு அடுத்த முயற்சியை இன்னும் புத்திசாலித்தனமாய் துவங்க
3. கீழே விழாமல் இருப்பது நம்முடைய சிறப்பு அல்ல கீழே விழுந்தாலும் எழுவதே சிறப்பு
4. தோற்க பயந்தவர்கள் என்றுமே வெற்றியை ருசித்தது இல்லை.
5. எப்படி செய்கிறோம் என்பது ஒரு பொருட்டே அல்ல எப்போதும் நினைப்பதை விட புத்திசாலித்தனமான கருத்துக்கள் இருக்கும்.
6. தோல்வி என்பதும் வெற்றியே நாம் அதில் இருந்து கற்றுக்கொள்ளும் போது
7. முதல் தோல்வியே முடிவான தோல்வி என்று முடிவு செய்யாதீர்
8. தடைகள் தோல்விகள் ஆகாது
கருத்துரையிடுக Facebook Disqus