அவன் : இவ்வளவு அழகா இருக்கியே? உன்னை எவன் பெத்தான்?
அவள் : போடா லூசு
அவன் : போடா லூசுதான் மாமா பேரா? ஹா! ஹா!
அவள் : நான் உன்னைச் சொன்னேன்!
அவன் : சரி விடு நம்ம குடும்பமே அப்பிடித்தான்!
காதல் வசனங்கள் 2:
அவன் : (போனில்) போடி லூசு
அவள் : டொக்
அவன் : ஹெலோ ஹெலோ!! The number you have dialed is
cutrrrrrently switched offff. (ஏர்செல் வாய்ஸ்)
அடுத்த நாள்-
அவன் : ஏண்டி நேத்து போனை கட் பண்ணின?
அவள் : நீ என்னை லூசுன்னு சொன்ன இல்ல? அதான் பீல்
பண்ணட்டும்னு!
அவன் : ................
அவள் : ஹெலோ என்ன பதிலையே காணோம்?
அவன் : பீல் பண்ணிட்டு
இருக்கேன்!
அவள் : பண்ணு நல்லா பண்ணு! அப்பத்தான் புத்தி வரும்!
அவன் : சாரிடி! என்னை
மன்னிச்சிடு நேத்து தெரியாம உண்மையை சொல்லிட்டேன்! J
காதல் வசனங்கள் 3:
அவன் : (போனில் பேசிக்கொண்டிருக்கும்போது) என்ன ஒரே சத்தமா இருக்குது?
உன் தம்பி வந்துட்டானா?
அவள் : இல்லை, அது பின்னாடி இருக்கிற காக்கா!
அவன் : ஓ! உன் அண்ணன் வந்துட்டானா! J
கருத்துரையிடுக Facebook Disqus