0
உலகில் புட்பால் கிரிக்கெட்டுக்குப் பிறகு அதிக மக்களால் விரும்பப்படுவது கூடைப்பந்தாட்டம்தான், இதனை அமெரிக்கர்கள் மிகவும் விரும்பிவிளையாடுவதால் இதை அமெரிக்கர்களின் விளையாட்டு என்பார்கள், மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் இந்த விளையாட்டில் கடும் பயிற்சியும் தன்னம்பிக்கையும் உள்ளவர்கள்தான் அதிகம் பிரகாசிக்க முடியும் என்பார்கள்,

இந்த விளையாட்டை விளையாடும்போது மிகவும் துல்லியமாக எதிரணியின் பாதுக்காப்பில் இருக்கும் வளையத்துக்குள் பந்தை போட்டால்த்தான் நமக்கு வெற்றிவாய்ப்புக் கிடைக்கும் கொஞ்சம் தவறவிட்டாலும் வெற்றியை எதிரணியினர் பறித்துவிடுவார்கள், அதனால் அதிகமான பயிற்சிசெய்வதன் மூலம் தான் அந்தத் திறமையை வளர்த்துக்கொள்ளமுடியும் என்பார்கள், இங்கேயும் சிலர் அதிக பயிற்சி எடுத்துக்கொண்டதால் எப்படி அவர்களது திறமை மெருகேறி இருக்கின்றது என்பதை பாருங்கள், நீங்களும் பயிற்சியைத் தொடருங்கள்.



கருத்துரையிடுக Disqus

 
Top