Photo Pos Pro Photo Editor ஆனது போட்டோஷாப் போல ஒரு இமேஜ் எடிட்டர். நிறைய
Picture Format-களை சப்போர்ட் செய்யும் இது போட்டோஷாப் போலவே நிறைய
வேலைகளை நம் படங்களில் செய்ய உதவுகிறது. இது இலவசமாக கிடைப்பது நமக்கு
பெரிய மகிழ்ச்சி.
சிறப்பம்சங்கள் :
- நிறைய Format-களை சப்போர்ட் செய்யும் வசதி.
- Scanners, Digital Camera போன்றவற்றில் எடுத்த படங்களை சப்போர்ட் செய்கிறது.
- மேம்பட்ட எடிட்டிங் டூல்ஸ் மற்றும் செயல்பாடுகள்
- மிகத் துல்லியமான அளவுக்கு டிசைன் செய்ய உதவும் டூல்ஸ்
- கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உருவாக்க உதவும் டூல்ஸ்
- நிறைய வசதிகளுடன் டெக்ஸ்ட் டூல்ஸ்
- ஸ்பெஷல் எபக்ட்ஸ்
- எபக்ட்களை சேமித்துக் கொள்ளும் வசதி.
மற்றும் பல.
இதை தரவிறக்க இங்கே கிளிக் செய்யவும்

கருத்துரையிடுக Facebook Disqus