உலகில் உள்ள கண்பார்வை அற்றவர்களின் எண்ணிக்கை 40 மில்லியன் எமது
சூழலிலும் நீங்கள் இவர்களை அவதானித்திருப்பீர்கள் இவர்களது வெள்ளை
பிரம்பும் கறுப்பு கண்ணாடியும் இவர்களை அடையாளப்படுத்தும் குறியீடுகளாக
மாறிவிட்டது .இவர்களுக்கே உரித்தான தனித்துவமான எழுத்து மொழிதான் braille
.நாம் பயன்படுத்தும் பல அன்றாட சாதனங்களில் சில அடையாளங்கள்
பொறிக்கப்பட்டிருப்பதை அவதானித்திருக்கிறீர்களா ?
இவை கண்பார்வை அற்றோர் இலகுவாகப் பயன்படுத்துவதற்காக பொறிக்கப்பட்டுள்ளது
key board ,phone ,coins ,lift swith ரூபாய் நோட்டுக்கள் ,ATM machine
என பலசாதனங்களில் இவை பொறிக்கப்பட்டுள்ளன பெரும்பாலான உலகநாடுகளில்
கண்பார்வை அற்றோருக்காக இவ்வாறு குறியீடுகள் பொறிக்கப்படுதல் நடைமுறையில்
பின்பற்றப்பட்டு வருகின்றன
ATM keypad
lift switch

braille இன் அறிமுகத்திற்கு முற்பட்ட காலத்தில் இவர்களுக்கான கற்பித்தல்
முறையில் எழுதுதலையும் வாசித்தலையும் தவிர்த்து வந்தார்கள் braille இவற்றை
மாற்றி அமைத்தது
அத்துடன் braille இன் கண்டுபிடிப்பிற்கு முன் கண்பார்வை அற்றோருக்கு
கல்விகற்பதற்கும் அலுவலக வேலைகளை செய்வதற்குமான சந்தர்ப்பங்கள்
மிகக்குறைவாகவே காணப்பட்டன
இன்று எழுத்துமொளிகளில் முக்கிய கண்டுபிடிப்பாக braille திகழ்கிறது
கண்பார்வைஅற்றோற்கென தனித்துவமான எழுத்தாணியும் சிலேட்டும் உள்ளது
கருத்துரையிடுக Facebook Disqus