Facebook, மக்கள் மனம் கவர்ந்த சமூக வலைத்தளம்.
அதன் வர்த்தக நாமத்துக்கு இருக்கும் மவுசை சாதகமாக
பயன்படுத்த, அதே பாணியில் Facefood என்ற பெயரில் உணவகம் ஒன்று
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இக் கடையில் ஃபேஸ்புக் அப்ஸ் ஸ்டைலில் உணவுகள் வடிவமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக Facebook Disqus