ஒவ்வொரு தனிநபரின் பழக்கவழக்கங்கள், மனநிலை,குணாதிசியங்கள்,தோற்றம்
மற்றும் நல்லொழுக்கங்கள் போன்றவை அவர்களை சூழ்ந்துள்ள சமுதாயாத்தினையும்
உள்ளடக்கியுள்ளது.தனிநபர் திறன் என்பது ஒவ்வொருவரின் பழக்கவழக்கங்கள்,
மனநிலை,குணாதிசியங்கள்,தோற்றம் மற்றும் நல்லொழுக்கங்கள் போன்றவற்றினை
எவ்வாறு மேம்படுத்துகிறோம் என்பதேயாகும்.
Interpersonal skills include the habits, attitudes, manners, appearance, and behaviors we use around other people which affect how we get along with other people. The development of interpersonal skills begins early in life and is influenced by family, friends, and our observations of the world around us. Television and movies also influence this area, but most of these characteristics are passed along to us by our parents or guardians. Some aspects of interpersonal skills are even inherited. Appearance and some personality traits are largely influenced by our genes. Healthy interpersonal skills reduce stress, reduce conflict, improve communication, enhance intimacy, increase understanding, and promote joy.
தனிநபரின் திறனானது குடும்ப உறுப்பிண்ர்கள்,நண்பர்கள் மற்றும் இந்த உலகத்தை கவணிக்கும் விதத்திலும் அமைகிறது.தொலைக்காட்சி,சினிமா போன்றவையும் தனிநபர் திறன் வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்துகிறது.ஒரு ஆரோக்கியமான தனிநபர் திறனானது மனிதனின் மன அழுத்தம்,தேவையற்ற விவாதங்கள் போன்றவற்றை குறைக்கிறது.மேலும் பேசும் திறனை,மற்றவரிடமான நட்புறவை மேம்படுத்துகிறது.மற்றவரை நன்கு புரிந்து கொள்ளவும்,சந்தோஷத்தை அதிகரிக்கவும் செய்கிறது.
தொடர்பு திறன்(Communication Skills )
பேசுவது என்பது எளியதே.ஆனால் அடுத்தவரிடம் அவருக்கு ஏற்ப பேசுவது ஒரு தனி திறனாகும். ஏனெனில்,நாம் அவர் பேசுவதை உற்று கவணித்தால் தான் திறமையாகப் பேச முடியும்.பய உணர்வு,கோபம் மற்றும் மன அழுத்தத்துடன் உள்ளவர்களிடம் பேசுவதும் ஒரு தனி திறனே. ஏனெனில் அவர்களிடம் பேசும் போது நம்மையும் மீறி கோபப்பட்டால் நம் பேசும் திறன் குறைந்து,ஏதாவது பேசிவடுவோம்.இத் திறனை மேம்படுத்தும் வழிமுறைகள்
which means an exchange with another, requires greater skill. An exchange that is a communion demands that we listen and speak skillfully, not just talk mindlessly. And interacting with fearful, angry, or frustrated people can be even more difficult, because we're less skillful when caught up in such emotions. Yet don't despair or resign yourself to a lifetime of miscommunication at work or home! Good communicators can be honed as well as born. Here are a few tips to get you started.
உறவுமுறை தொடர்பான திறன்
உறவுமுறை தொடர்பான திறன் அடுத்தவர் நம்முடனும்,நாம் அடுத்தவருடனும் கொண்டிரிக்கும் செயல்பாடுகளைப் பொருத்தது
Relational context -
your reactions to the other person--the "mix."
Psychological context -
who you are and what you bring to the interaction. Your needs, desires, values, personality, etc., all form the psychological context. ("You" here refers to both participants in the interaction.)
கலாச்சாரம் தொடர்பான திறன்
அவரவர்,கலாச்சாரத்தைப் பொருத்தே நாம் கற்றுக் கொண்ட பழக்கவழக்கங்கள்,கடுப்பாடுகள் போன்றவை அமைகின்றன.உ.ம் நம் கலாச்சாரம் வேறு, வெளிநாடுகளின் கலாச்சாரம் வேறு
Cultural context - all the learned behaviors and rules that affect the interaction. If you come from a culture (foreign or within your own country) where it is considered rude to make long, direct eye contact, you will out of politeness avoid eye contact. If the other person comes from a culture where long, direct eye contact signals trustworthiness, then we have in the cultural context a basis for misunderstanding.
உறுதியாகப் பேசுதல்(Assertiveness)
நம் எண்ணங்களையும்.உரிமைகளையும் உறுதியாக வெளிப்படுத்தும் திறனே உறுதியாகப் பேசுதல் ஆகும்.அப்படி உறுதியாகப் பேசும் போது அடுத்தவரின் உரிமைகளை மீறவும் கூடாது.இப்படி வெளிப்படையாகவும்,நேர்மையாகவும்,நேரடியாகவும் பேசும் போது நம் தனித்தன்மை நன்கு வெளிப்படும். உறுதியாகவும்,தெளிவாகவும் பேசும் திறன் கொண்டவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருப்பதோடு அவர்கள் வேலை பார்க்கும் வட்டத்திலும் மதிப்பு உயரும்.இதன் மூலம் நேர்மையான நண்பர்கள் கிடைப்பதோடு சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகளையும் தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்ளலாம்.இப்படி இருக்கும் போது தனிநபரின் முடிவெடுக்கும் திறனும் நன்கு மேம்படுகிறது.
Assertiveness
Assertiveness is the ability to express yourself and your rights without violating the rights of others. It is appropriately direct, open, and honest communication which is self-enhancing and expressive. Acting assertively will allow you to feel self-confident and will generally gain you the respect of your peers and friends. It can increase your chances for honest relationships, and help you to feel better about yourself and your self-control in everyday situations. This, in turn, will improve your decision-making ability and possibly your chances of getting what you really want from life.
கருத்து வேறுபாடு/சண்டை(Types of Conflicts)
Controlling, Collaborating( two heads are better than one), Compromising, Accommodating -paying attention to their concerns and neglecting your own. Avoiding - “Leaving well enough alone”
Conflict will usually DECREASE when:
Things that improve communication:
சண்டை ஏற்படும் விதங்கள்
Anger Management
Anger is probably the most poorly handled emotion in our society. From time to time we all experience this very powerful feeling. Some of the common causes of anger include frustration, hurt, annoyance, disappointment, harassment and threats. It is helpful to realize that anger can be our friend or foe, depending on how we express it. Knowing how to recognize and express it appropriately can help us to reach goals, handle emergencies, solve problems and even protect our health. However, failure to recognize and understand our anger may lead to a variety of problems. Some experts believe that suppressed anger is an underlying cause of both anxiety and depression. Anger that is not expressed can disrupt relationships, affect thinking and behavior patterns, and create a variety of physical problems, such as high blood pressure, heart problems, headaches, skin disorders, and digestive problems. What's even worse is the correlation between the dangers of uncontrolled anger and crime, emotional and physical abuse, and other violent behavior.
கோபத்தை கடுப்படுத்தும் முறைகள்

- பேசுவதற்கு முன்பு எப்பொழுதும் அடுத்தவர் என்ன பேசுகின்றனர் என்பதை நன்கு கவணிக்க வேண்டும்.நாமாகவே ஒரு யூகத்தில் பேசக் கூடாது.
- கவணிக்கும் திறனை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.பொதுவாக பெரும்பாலானவர்கள் அடுத்து என்ன பேசுவது என்று தான் யோசிக்கின்றனர்.அதை விட்டு,அடுத்தவர் பேசுவதை நன்றாக கவணித்தாலே நன்கு பேசலாம்.
- அடுத்தவர் பேசுவதற்கு பதில் கொடுக்கலாம்,பதிலாக எதிர்க்க வேண்டாம்.
- அடுத்தவர் என்ன பேசுகிறார் என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.ஏதாவது சந்தேகம் இருந்தால் தெளிவு பெற்று பின் பேச வேண்டும்.அவ்வாறு செய்யும் போது தான் அவர்கள் பேசுவதற்கு மாற்று கருத்து இருந்தாலும் முறையாக எடுத்து சொல்ல முடியும். மனநிலை தொடர்பான திறன் இந்த திறனானது நாம் யார்,எதைப் பற்று பேசப் போகிறோம் என்பதையும் நம் தேவை, விருப்பம்,பண்புகள் மற்றும் தோற்றம் போன்றவற்றையும் சார்ந்த்தாகும்.
which means an exchange with another, requires greater skill. An exchange that is a communion demands that we listen and speak skillfully, not just talk mindlessly. And interacting with fearful, angry, or frustrated people can be even more difficult, because we're less skillful when caught up in such emotions. Yet don't despair or resign yourself to a lifetime of miscommunication at work or home! Good communicators can be honed as well as born. Here are a few tips to get you started.
- Understand that people want to feel heard more than they care about whether you agree with them.
- Remember that what someone says and what we hear can be amazingly different! Our personal filters, assumptions, judgments, and beliefs can distort what we hear. Repeat back or summarize to ensure that you understand.
- Improve your listening skill. Most people think they listen well, but the truth is that most of people don't listen at all -- they just speak and then think about what they're going to say next. Goal for each individual needs to be to listen to what is being said. That way both people are heard!
உறவுமுறை தொடர்பான திறன்
உறவுமுறை தொடர்பான திறன் அடுத்தவர் நம்முடனும்,நாம் அடுத்தவருடனும் கொண்டிரிக்கும் செயல்பாடுகளைப் பொருத்தது
Relational context -
your reactions to the other person--the "mix."
Psychological context -
who you are and what you bring to the interaction. Your needs, desires, values, personality, etc., all form the psychological context. ("You" here refers to both participants in the interaction.)
கலாச்சாரம் தொடர்பான திறன்
அவரவர்,கலாச்சாரத்தைப் பொருத்தே நாம் கற்றுக் கொண்ட பழக்கவழக்கங்கள்,கடுப்பாடுகள் போன்றவை அமைகின்றன.உ.ம் நம் கலாச்சாரம் வேறு, வெளிநாடுகளின் கலாச்சாரம் வேறு
Cultural context - all the learned behaviors and rules that affect the interaction. If you come from a culture (foreign or within your own country) where it is considered rude to make long, direct eye contact, you will out of politeness avoid eye contact. If the other person comes from a culture where long, direct eye contact signals trustworthiness, then we have in the cultural context a basis for misunderstanding.
உறுதியாகப் பேசுதல்(Assertiveness)
நம் எண்ணங்களையும்.உரிமைகளையும் உறுதியாக வெளிப்படுத்தும் திறனே உறுதியாகப் பேசுதல் ஆகும்.அப்படி உறுதியாகப் பேசும் போது அடுத்தவரின் உரிமைகளை மீறவும் கூடாது.இப்படி வெளிப்படையாகவும்,நேர்மையாகவும்,நேரடியாகவும் பேசும் போது நம் தனித்தன்மை நன்கு வெளிப்படும். உறுதியாகவும்,தெளிவாகவும் பேசும் திறன் கொண்டவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருப்பதோடு அவர்கள் வேலை பார்க்கும் வட்டத்திலும் மதிப்பு உயரும்.இதன் மூலம் நேர்மையான நண்பர்கள் கிடைப்பதோடு சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகளையும் தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்ளலாம்.இப்படி இருக்கும் போது தனிநபரின் முடிவெடுக்கும் திறனும் நன்கு மேம்படுகிறது.
Assertiveness
Assertiveness is the ability to express yourself and your rights without violating the rights of others. It is appropriately direct, open, and honest communication which is self-enhancing and expressive. Acting assertively will allow you to feel self-confident and will generally gain you the respect of your peers and friends. It can increase your chances for honest relationships, and help you to feel better about yourself and your self-control in everyday situations. This, in turn, will improve your decision-making ability and possibly your chances of getting what you really want from life.
கருத்து வேறுபாடு/சண்டை(Types of Conflicts)
- தனிமனிதருக்குள் ஏற்படுவது- முடிவெடுப்பது, சரியாக ஒன்றை தேர்ந்தெடுப்பது
- தனிமனிதருக்கும் பிறருக்கும் ஏற்படுவது
- ஒரேகுழுவிலுள்ள இருவருக்குள் ஏற்படுவது
- இருவேறு குழுவிற்குள் ஏற்படுவது
- இவ்வாறு சண்டையிட்டுக் கொள்வது எதிர்மறை விளைவுகளை நம் போட்டியாளரிடம் உருவாக்கும்
- நமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்ளும் போது நமக்கான தலைமையும் சரியாக அமையாது.
- நமது நேரமும்,உழைப்பும் வீணாகிறது.
- மாற்றுக் கருத்துள்ளவர்களை, பிரச்சனைகளை ஆராய்ந்து பார்த்து அவற்றை நீக்கி முடிவுகளை நோக்கி வேலை செய்ய சொல்லலாம்.
- மாற்றுக் கருத்துகள் உருவாகும் போது,நிறைய புதிய விஷியங்களை உருவாக்கலாம்.
- ஒரே குழுவினில் உருவாகும் போது,பிரச்சனைகளைத் தீர்த்து ஒற்றுமையை அதிகப்படுத்தலாம்.
- இவ்வாறு பிரச்சனைகளைத் தீர்க்கும் போது,விருப்பத்தோடும்,மன நிறைவோடும் மற்றும் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாகின்றனர்.
Controlling, Collaborating( two heads are better than one), Compromising, Accommodating -paying attention to their concerns and neglecting your own. Avoiding - “Leaving well enough alone”
Conflict will usually DECREASE when:
- Those involved focus on the problem instead of each other
- Emotions of anger, fear and frustration are expressed directly rather than demonstrated indirectly.
- Threats are eliminated.
- Needs are openly discussed and acknowledged.
Things that improve communication:
- Open-mindedness
- Accepting different opinions as valid
- Seeing others as equals with equal right to be heard
- Showing empathy and respect
- Listening carefully and actively
சண்டை ஏற்படும் விதங்கள்
- அதிகாரம் செய்வது
- இணைந்து வேலை செய்வது
- விட்டுக் கொடுப்பது
- ஒத்துப் போக வேண்டிய சூழ்நிலை
- கோபம்,பயம் மற்றும் மன அழுத்தம் போன்றவை நேரடியாக வெளிப்படுத்தலாம்.
- தேவைகள் வெளிப்படையாகப் பேசப்பட்டு,ஏற்று கொள்ளப்படுகிறது.
- திறந்த மனதுடையவராக இருத்தல்
- அடுத்தவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வது
- அடுத்தவர்களையும் சரிசமமாக பார்ப்பது
- அடுத்தவரின் மீது மரியாதையுடனும்,இறக்கத்துடன் நடந்து கொள்வது
- சுறுசுறுப்புடனும்,கவனமாகவும் அடுத்தவர் பேசுவதை கவணிக்க வேண்டும்
Anger Management
Anger is probably the most poorly handled emotion in our society. From time to time we all experience this very powerful feeling. Some of the common causes of anger include frustration, hurt, annoyance, disappointment, harassment and threats. It is helpful to realize that anger can be our friend or foe, depending on how we express it. Knowing how to recognize and express it appropriately can help us to reach goals, handle emergencies, solve problems and even protect our health. However, failure to recognize and understand our anger may lead to a variety of problems. Some experts believe that suppressed anger is an underlying cause of both anxiety and depression. Anger that is not expressed can disrupt relationships, affect thinking and behavior patterns, and create a variety of physical problems, such as high blood pressure, heart problems, headaches, skin disorders, and digestive problems. What's even worse is the correlation between the dangers of uncontrolled anger and crime, emotional and physical abuse, and other violent behavior.
கோபத்தை கடுப்படுத்தும் முறைகள்
- கோபம் ஏன் வருகிறது என்று யோசிப்பதை விட எதனால் வருகிறது என்று உணரவேண்டும்.(டென்ஷன்,தலைவலி)
- உண்மையாக நம்மை பாதிப்பது எது என்பதை அறியவேண்டும்.
- கோபம் வரும் போது,அதனை குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.(அந்த இடத்தை விட்டு வெளியேறுவது,அமைதியாக இருப்பது,மூச்சை இழுத்து விடுவது,அமைதியான இடத்திற்கு செல்வது போன்றவை).
- கோபப்படும் போது நாம் நடந்து கொள்ளும் முறையை கண்டறிய வேண்டும்.நம் கோபத்திற்கு நாமே தான் காரணம் என்பதை உணர வேண்டும்.
- உறுதியாக பேசுவதை பற்றி கற்றுக் கொள்ள வேண்டும்.நம் கோபத்திற்கு காரணமானவரிடம் பேசி புரியவைக்க வேண்டும்.அவர் கோபப்படும் போது நடந்து கொள்ளும் முறை உங்களை எப்படி பாதிக்கிறது என்பதைத் தெரியப்படுத்த வேண்டும்.
- நம்முடைய எண்ணங்களை வெளிப்படையாகவும்,தெளிவாகவும் அடுத்தவருக்கு வெளிப்ப்டுத்தும் கடமை நமக்கு இருக்கிறது என்று நாம் உணர வேண்டும்.அது போல் அடுத்தவர்கள் அவர்களின் பிரச்சனைகளை அவர்களே சரி செய்து கொள்ள வேண்டும்.அது அவர்களின் கடமையேயாகும்.
- இது போல் மேலே உள்ள செயல்களை செய்யும் போதும்,முறையாக உடற் பயிற்சி செய்யும் போதும்,நமக்கு பிடித்த ஏதாவது விஷியங்களில் நமது கவணத்தை திசை திருப்பக் கற்றுக் கொள்ளும் போதும் நமது மன அழுத்தம் குறைந்து,கோபம் முழுமையாகக் குறைகிறது. You can help yourself to manage your anger by:
- Learning to become more aware of what you are feeling, and recognize your anger when it occurs. Notice your particular signs that anger is building (e.g. becoming tense, short with others, developing a headache, etc.).
- Asking yourself “What is really bothering me?” Notice whether it is an interaction with someone else or something inside you. Avoid displacing your anger toward individuals who are not the cause of your anger.
- De-escalating with a “time out” when you recognize the signs of anger. Let significant others know that you may need to walk away to calm down when you’re really angry. Take a deep breath. Go to a quiet place, and continue to use deep breathing to calm down.
- Examining your options for behaving when you are angry, and visualize how you might respond. Recognize that you are responsible for your anger. Situations may contribute to your feeling angry, but you are responsible for how you behave. You may be legitimately and appropriately frustrated with something, but you don’t have to be inappropriately hostile or hurtful to others. You are bigger than your feelings and can make choices about how you respond. Work on developing more positive behaviors to replace the negative ones.
- Learning how to assert yourself, and talk to the person who is triggering your anger. Use the physical and mental energy that is generated from feeling angry to channel your response to the situation. Help the person to see how their behavior is affecting you in a way that they can hear and is not threatening. Use “I statements” that describe how you feel, rather than accusing the other person.
- Recognizing that it’s your responsibility to express yourself appropriately to others, but their responsibility to deal with their own feelings in response.
- Developing activities that help you cope with anger. Exercise can help to diminish feelings of agitation and frustration. Practicing relaxation techniques on a daily basis can also help in coping with anger.
கருத்துரையிடுக Facebook Disqus