சில சிறுவர்களின்
குறும்பு நகைச்சுவைகளை இங்கேப் பாருங்கள் . இத தான் நாங்க எல்லாம் அப்பவே அப்புடி
தலைநகரம்
எங்கடா உன் நண்பனக் காணோம்?
டெல்லிக்கு போய் இருக்கான் சார்?ஏன்..
நீங்க தானே சொன்னீங்க. விண்ணப்பத்த கேபிடல்ல பூர்த்தி செய்ய சொல்லி.