ஆனால், கடந்த வாரம் அவருக்குப் பரிசளிக்கப்பட்ட எலெக்ட்ரிக் காரை மட்டும் பயன்படுத்த முதல்முறை யாக விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
‘சுற்றுச்சூழல் பாதிக்காமல் வாடிகன் தோட்டத்தைச் சுற்றிப் பார்க்க இந்த காரைப் பயன்படுத்துவேன்!’ எனத் தெரிவித்துள்ளார். ‘க்ரீன் போப்’!