38 மாடிகள் உயரத்தில் இருக்கப்போகும் இந்த நீச்சல் தடாகத்தில் நீந்துவதற்கு நீச்சற்காரர்களுக்கு அசாத்தியத் தைரியம் தேவையாயிருக்கும்.
இது சிங்கப்புரின் இரு கோபுரங்களும் 2016இல் முற்றுப்பெற்றதும் அவற்றை இணைக்கும் ஒரு பாலம் போலக் காணப்படும்.


509 பகுதிகளுடன் தீவின் நடுப்பகுதியில் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் அதிலிருப்பவர்களுக்குச் சிறந்த எழிலைத் தரும்.
 
இக்கட்டடங்களிற்கிடைப்பட்ட இரு பாலங்கள் 14 மற்றும் 26 மாடிகளில் தொடுக்கப்படும்.

அத்துடன் இதன் கீழும் 33மீ. ஆழம் கொண்ட உலகின் ஆழமான தடாகமாகவும் இருக்கும்.

மத்திய புறூசெல்ஸ், பெல்ஜியத்தில் உள்ளது 2.5மில்லியன் லீற்றர் நீர் கொண்டது.

சிலியிலுள்ள தடாகம் இதனைவிடவும் சற்றுச் சிறிதாக இருக்கின்றது.
இந்த உலகின் பெரிய தடாகமானது 1 பில். பெறுமதியைக் கொண்டதாகக் கட்டப்படப்போகின்றது. இதில் 66மில். கலன் நீர் விடப்படும். இது ஒரு படகு செல்லக்கூடிய ஆழத்திற்குப் போதுமானதாக உள்ளது.



 
Top