உலகத்தில் மொத்தம் எத்தனை இணையதளங்கள் உள்ளன என்று ஒரு நிறுவனம் கணக்கெடுப்பு நடத்தியுள்ளது . அந்த கணக்கெடுப்பில் என்ன ஆச்சரியம் என்றால் இணையம் (www) தொடங்கி கடந்த 15 வருடங்களை விட 2011 -ம் ஆண்டு மட்டும் 15 வருடங்கள் உருவாக்கிய இணையதளங்கள் இந்த ஒரே வருடத்தில் உருவாக்கப் பட்டுள்ளன . Netcraft,நடத்திய கணக்கெடுப்பின் படி 525,998,433 தளங்கள் இணையத்தில் உள்ளன . இந்த கணக்கெடுப்பு NOV 2011 வரை உள்ள நிலவரங்களின் படி எடுக்கப்பட்டுள்ளது 
சிகப்பு நிறத்தில் உள்ளது தினமும் புதுப்பிக்கப்படும் தளங்கள் .
உதா நிறத்தில் உள்ளது மொத்த தளங்கள் .
மூக்கால் பகுதி தளங்கள் sub-domain வுடன் இயங்கும் 
கூகுளின் ப்ளாக்ஸ்போட் -ட்டும் வோர்ட்பிரஸ் தளங்களும் ஆக்கிரமித்து உள்ளன . 
அதிகமான நேரங்கள் பயன்ப்படுத்தபட்ட சமூகவலை தளங்கள் :
53,457, 259 நிமிடங்கள் பேஸ் புக்கில் பயன்படுத்தப்பட்டது . 
723,7923 நிமிடங்கள் பிளாக்கரில் பயன்படுத்தப்பட்டது . 
623,525 நிமிடங்கள் tumblr தம்புளரில் பயன்ப் படுத்தபட்டது . 
565,156 நிமிடங்கள் டுவிட்டரில் பயன்படுத்தப்பட்டது .
325,679 நிமிடங்கள் லிங்க்டு தளம் பயன்படுத்தப்பட்டது .
 
Top