உலகப் பணக்காரர்களும், அவர்கள் வைத்திருந்து ஓடுகின்ற கார்களையே நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள்.

உலக பணக்காரர்கள் எல்லோருமே புதிய ஆடம்பர கார்களைத்தான் பயன்படுத்தி வருகின்றார்கள் என்று நினைப்பீர்களானால் அது தவறு என்பதையும் இப்பதிவு காட்டுகின்றது.

பில்கேட்ஸ், அனில் அம்பானி, முகேஷ் அம்பானி, விஜய் மல்லையா, போன்ற பணக்காரர்களின் கார்களையே நீங்கள் பார்க்கின்றீர்கள்.

























 
Top