இதற்கு காரணம் Trojan எனும் அழிவியாகும். இதற்கு காரணம் Trojan எனும் அழிவியாகும். இந்த அழிவியின் பெயர் WORM_DOWNAD.
நீங்கள் என்ன செய்தாலும் அதை அழிக்க
முடியாது. USB குறுந்தட்டகங்கள்
மூலமாகப் பரவுகிறது. ஒன்றை அழித்தால் இன்னொன்று பிறக்கும். அதை அழித்தால் இன்னும்
ஒன்று வரும். கடைசி வரை அழிக்கவே முடியாது. வேரோடு அழித்தால்தான் முடியும். வழி
இருக்கிறது.
அதற்கு இங்கு கிளிக்
நிரலியைப் பெற்றுக் கொள்ளுங்கள். கட்டணம் தர வேண்டியது இல்லை. Low Speed Download என்பதைச் சொடுக்கிப்
பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். உங்கள் பிரச்னை தீரும்.