இருந்தாலும் கணினியைப் பொருத்த வரையில் அழித்ததை
மறுபடியும் மீட்டுக் கொள்ள முடியும். வழி இருக்கிறது. கடைக்காரர்கள் அவ்வளவு பணம்
கேட்கிறார்கள் என்றால் அதற்கு
நிச்சயம் காரணம் இருக்கிறது. உங்களுக்கு நான் அதை இலவசமாகத்
தருகிறேன்.
இங்கு கிளிக் அல்லது இங்கு கிளிக்
போய்
அழித்ததை மீட்கும் நிரலியைப் பெற்றுக் கொள்ளுங்கள். கட்டணம் இல்லை. Download on slow speed என்பதைச் சொடுக்கிப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.