ஹாய் நண்பர்களே, இன்னிக்கு நாம பாக்க போறது  இலவச SMS அனுப்புவது, இணையத்தளத்தில் அதிக நிறுவனம் இருகிறது, அதில் சில இங்கு நான் கொடுதிருக்கிறேன்,  

இந்தியாவில் சிறந்த இலவச SMS அனுப்பும் வலைபூக்கள்
உலக அளவில் இலவச SMS அனுப்ப
ஐக்கிய நாடுகளுக்கு இலவச SMS அனுப்ப
அமெரிகாவுற்கு இலவச SMS அனுப்ப
www.smseverywhere.com

இப்போது ULtoo.com பற்றி இங்கு பார்க்கலாம், இதில் சில சிறப்பு அம்சங்கள் இருக்குறது,
1) மற்ற நிறுவனம் போல இல்லாமல் உங்கள் கைப்பேசி என்னில் அனுபியது போல உங்கள் SMS பெறுபவர் கைப்பேசியில் ST_SMS, LM_waysms போல இல்லாமல் உங்கள் முழு என்னும் வரும்.

2) அன்றைய உங்கள் ராசி எண்ண என்பதையும் உங்கள் பக்கத்தில் பார்க்கலாம் 

3)இது தான் சிறப்பு அம்சம் SMS அனுப்பினால் உங்களுக்கு பணம் கிடைக்கும்  

இதில் கணக்கை தொடிங்கியதும் உங்களுக்கு Rs 2 கிடைக்கும்
உங்கள் மின்னஞ்சலை உறுதி செய்ததும் Rs 1 கிடைக்கும் (ஒரு முறை மட்டும்)
SMS அனுப்பினால் 2 பைசா/SMS
SMS மூலம் நண்பர்கள் சேர்ந்தால்  Rs 1
மின்னஞ்சல்  மூலம் நண்பர்கள் சேர்ந்தால் Rs 1
Step to How Earn Mobile Recharge : -

1. Click Here And Sign Up There As Shown Below,You Have To Give Real Email Address & Mobile Number  While Signing Up,Because After Confirming You Will Get 1 Rupee In Account!

2. Now You Have To Confirm Your Account Through Email !
3. Done! Get Dual Fun By Sending SMS To Your Friends With Earning!


What are the various activities which can help me to get a recharge?

For successful Registration Rs 2.
For email verification Rs 1(first time only).
For sending SMS 2 paisa/SMS.
For inviting friends(through SMS)Rs 1.
For inviting friends(through email)Rs 1.


 
Top