தற்போது வீட்டில் இருக்கும் அனைவரும் அலுவலகம் செல்வதாலும் மின் கணக்கு எடுப்பவர் வருகையில் கணக்கு அட்டையை வீட்டில் இல்லாத போது
நமக்கு அந்த மாத மின் உபயோகம் எனன் என்பது தெரியாது. அதற்கு ஒரு தீர்வு நான் உங்களுக்கு சொல்லுறேன்
தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த லிங்கில் செலுங்கள் அங்கு உங்கள் பகுதி மற்றும் முன்று இலகு மின் இணைப்பு என்னை கொடுத்தால் போதும் அணைத்து விபரமும் வரும். 2008வருடம் முதல் தற்போது வரை உங்கள் மின் உபயோகம் நீங்கள் செலுத்திய தொகை அனைத்தயும் பார்க்கலாம் .