குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்று நமக்கு தெரியும், மனிதர்கள் குரங்காக மாறினால் எப்படி இருக்கும் .... மும்பை மெட்ரோ ரயிலில் இருவர் தனது உயிர் பற்றி கவலை படாமல் செய்த சாகசம். ஒரு ஜங்ஷன்ல ஏறும் இவர்கள் அடுத்த ஜங்ஷன் வரும் வரையில் இவர்கள் செய்த அட்டகாசம் உங்கள் பார்வைக்கு
குறிப்பு ( இது போல் யாரும் முயற்சி செய்யாதீர் )